இரகசிய ஐக்கியவாதி, (christ), a mystic
இரகசியக் குறிப்பு, confidential note.
இரகசியத்தானம், a private or secret place.
இரகசியமாய்ப்பேச, to whisper.
இரகசியம்பேச, to talk secrets.
அதிரகசியம்.