இராணுக்கள், troops, soldiers.
இராணுவங் கூட்ட, to enlist or enrol soldiers.
இராணுவ உத்தியோகஸ்தன், a military officer.
இராணுவ சட்டம், martial law.
இராணுவப் பயிற்சி, military training.
இராணுவ மன்னிப்பு சபை, exemption tribunal.
s. (Hin.) [vul. இராணு.] An army, band, company, சேனை.இராணுவங்கூட்ட, inf. To enlist, enroll soldiers.காலிராணுவம், s. Infantry, foot soldiers.