ரிஷபம்
riṣapam
n. ṛṣabha. 1. Bull;எருது. 2. See இடபம், 2. 3. Nandi. See இடபம், 3. 4. Taurus. See இடபம், 4. 5. See இடபம், 5. 6. (Mus.) Second note of the gamut,of three divisions, viz., tayāvati, rañcaṉi,rattikai; தயாவதி, ரஞ்சனி, ரத்திகை என்ற மூவகைப்பட்ட இராண்டாம் சுருதி. (பரத. இராக. 41.)