. The compound of ழ் and உ.ழூ
இன்னம் சரக்குவந்து விழவேண்டும், more goods must still come in.
பாவத்திலே விழ, to fall into a sin.
ஒருவன்மேல் விழ, to assault or attack a person.
ஒரு தண்டு தேசத்தின்மேல் விழுந்தது, an army has invaded the country.
அவன் நினைவு இதிலே விழுந்தது, his mind is fixed upon this.
நாடி விழுந்தது, the pulse ceased.
விலை விழுந்தது, the price fell low.
விழத்தள்ள, -த்தட்ட, to dash a thing out of another's hand, to thrust one that he may fall.
விழல், விழுகை, v. n. falling.
விழுக்காடு, v. n. a fall, diminution, குறைவு.
-வீழ், கிறேன், வீழ்ந்தேன், வேன், வீழ, v. n. To fall, [poetic form of விழு.] 2. v. a. To desire, ஆசைவைக்க. 3. To long for, to desire earnestly, மேவ. (p.)வீழ்கதி, s. Hell, நரகம். (சது.)வீழ்ச்சி, v. noun. Falling.
சிறந்த; துன்பமான; பகல்இரவுகள்நாழிகைஅளவில்ஒத்தநாள்.