. The compound of ழ் and ஐ.ழொ
விழைந்தோர், friends, சிநேகிதர்.
விழைவு, v. n. intense desire, as from avarice, lust or hunger; connubial love, ஆசைப்பெருக்கம்; 2. mixture, கலப்பு; 3. internal sound, உள் ளோசை.
கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To desire greatly, to be anxious for, to covet, ஆசைப்பட. (குறள்.) 2. To fornicate, புணர. (p.)விழைந்தோர், appel. n. Friends, சிநே கிதர். (சது.)விழைவு, v. noun. Intense desire, as from avarice, lust or hunger; connubial love, ஆசைப்பெருக்கம். 2. Mixture, கலப்பு. 3. Internal sound, உள்ளோசை. (சது.) பரதனபரதாரங்களின்விழைவிலான். He covets neither the wife nor the wealth of another. (குறள்.)
குறைந்தமழை.