வக்கணை
vakkaṇai
n. [K. vakkaṇe.] 1.Formal portion of a letter or other document;honorific superscription in a letter; கடிதம்முதலியவற்றின் முகப்புவாசகம். (நாமதீப. 654.) 2.Words of courtesy; உபசார வார்த்தை. வக்கணையாலின்பம் வருமோ (தாயு. பராபர. 213). 3. Floweryor rhetorical speech or statement; வருணனை.வக்கணைப்பேச்சல்ல (இராமநா. உயுத். 30). 4. Seeவக்கணம்¹, 2, 3, 4, 5, 7. (யாழ். அக.) 5. Skilfultalk; சமத்காரப் பேச்சு. Loc.
வக்கணை
vakkaṇai
n. 1. Wight'sIndian nettle. See மலைப்புன்கு. (L.) 2. Mottledebony, m. tr., Diospyros montana; மரவகை. 3.Yellow wood ebony, m. tr., Diospyros chloroxy-lon; மரவகை.
வக்கணை
vakkaṇai
n. See வக்கணம்².(யாழ். அக.)