Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
வக்காலத்து
University of Madras Lexicon
வக்காலத்து
vakkālattu
n. U. wakālat.(Legal.) Power of attorney given to alawyer for conducting a case; வியாச்சியம் முதலியன நடத்துவதற்கு வக்கீலுக்குக் கொடுக்கும் அதிகாரபத்திரம். (W.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
வக்காலத்து
vakkālattu
வகாலத்து, (Ar.) agency, proxy.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
வக்காலத்து
vkkālttu
--வகாலத்து, s. [Arab.] Agency, proxy.
வக்காலத்துநாமா, s. A power of at torney, அதிகாரச்சீட்டு.