வசந்தம்
vacantam
n. vasanta. 1.The spring season. See இளவேனில். (பிங்.) 2.The month of Cittirai; சித்திரைமாதம். (பிங்.)3. See வசந்தோற்சவம். மங்கலநாள் வசந்தமிதுகொள (பெரியபு. ஏயர். 270). 4. See வசந்தன், 3.(W.) 5. Scent, fragrance; நறுமணம். (சூடா.) 6.Scented powder; கந்தப்பொடி. (சது.) 7. (Mus.)A specific melody-type; ஓரி ராகம். (பரத. இராக.56.) 8. Pleasant conversation; சல்லாபம். (பிங்.)9. Small pearl; சிறிய முத்து. (யாழ். அக.)
வசந்தம்
vacantam
n. perh. vaijayanta.Indra's palace; இந்திரன் மாளிகை. (பிங்.)