வசிநட, to set or plant pointed stakes, to make a palisade.
வகிகரணம், வசிகரம், magical subjection.
s. Point, or edge, கூர்மை. 2. A pointed stake, a pale, an impaling stake, கழுமுள். 3. A trident, சூலம். 4. A sword, வாள். 5. The mark of a stripe, தழும்பு. (சது.)வசிநட--வசிநட்டடைக்க, inf. To place pointed stakes, to make a palisade.
s. Possession, as வசியம். (சது.)வசிகரணம்--வசிகரம், s. Magical sub jection. See வசீகரணம்.வசித்துவம், s. The state of holding in possession. 2. See அட்டசித்தி under சித்தி.
பிளவு; கூர்மை:நுனிகூர்மையானகோல்; கழுக்கோல்; தழும்பு; வாள்; சூலம்; இருப்பிடம்; வசியம்; தன்வயப்படுத்துவது; தாழ்ச்சி; தேற்றுகை; வசியவித்தைக்குரியசொல்; காண்க:வசித்துவம்; உரைநடை; வாசிக்கை; ஐந்தெழுத்துமந்திரவகை; மழை; நீர்; குற்றம்; வெள்வெங்காயம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.