வடகம்
vaṭakam
n. vaṭaka. A mixtureof flour, herbs, spices, etc., made into lumpsor balls and dried in the sun; அரைத்தமாவுடன்கறிச்சாமான்கள் சேர்த்துக் சமைத்து வெயிலில்உலர்த்திய சிறிய உருண்டை.
வடகம்
vaṭakam
n. perh. vastra. 1.Upper garment; மேலாடை. வடகமுந் துகிலுந்தோடும் (சீவக. 462). 2. A superior kind ofcloth; துகில்வகை (சிலப். 14, 108, உரை.) 3. Skin;தோல். (பிங்.)