வடவாமுகாக்கினி
vaṭavāmukākkiṉi
n. id. + agni. Submarine fire in the shape of amare's head, believed to consume the worldat the end of a yuga; பெண்குதிரை முகத்தின் வடிவோடு கடற்குள் தங்கியிருந்து யுகாந்தத்தில் மேலேகிளம்பி உலகத்தை எரித்து விடுவதாகக் கருதப்படும்தீ. (தக்கயாகப். 67, உரை.)