வடவை
vaṭavai
n. vaḍavā. 1. Mare;பெண் குதிரை. (பிங்.) 2. Woman of horse-likenature, one of three makaḷir-cāti, q.v.; மகளிர்சாதிமூன்றனுள் குதிரைச்சாதிப் பெண். (கொக்கோ.3, 6.) 3. See வடவாமுகாக்கினி. (பிங்.) 4.Slave-girl; அடிமைப் பெண். (யாழ். அக.) 5.Buffalo; எருமை. (பிங்.) 6. Female elephant;பெண்யானை. (பிங்.)