வடிவம்
vaṭivam
n. cf. படிவம். 1.Form, shape, figure; உருவம். (பிங்.) சங்கம வடிவம் . . . தாபர வடிவம் (திருவாலவா. 61, 14). 2.Body; உடல். (யாழ். அக.) 3. Beauty, comeliness, elegance; அழகு. வடிவமங்கைதனைச் சுருதிவிதியின் மணம்புணர்ந்தான் (திருவாலவா. 3, 3). 4.Complexion; colour; நிறம். (அக. நி.) 5. Lustre;காந்தி. 6. True word; truth; மெய்ச்சொல்.(அக. நி.)