வட்டிக்குக் கொடுக்க, வட்டிக்கு விட, to lend upon interest.
வட்டிக்கு வட்டி, வட்டிமேல் வட்டி, compound interest.
வட்டிக்கு வாங்க, to borrow upon interest.
வட்டிக்கு வாசிக்கு வாங்க, to borrow on interest or make a discount.
அநியாய வட்டி, கடும் வட்டி, usury.
தர்ம வட்டி, lawful interest.
அவன் என்னை வட்டித்தான், he reproved me.
s. Interest on money, முதலி னூதியம். 2. Cowries, small coins, பலகறை. 3. A rough basket of palm-leaves; a twig basket, கூடை. 4.(R.) A kind of sick ness incidental to pregnant women. 5. [improp. for வட்டில்.] A platter. அநியாயவட்டி. Usury. தர்மவட்டி. Lawful interest.வட்டிக்குவட்டி--வட்டிமேல்வட்டி, s. Compound interest. வட்டிக்குவாசிக்குவாங்குகிறது. Borrowing on interest or making a discount. வட்டிபோட்டுக்கொடுப்பாயா.........Will you pay [the money] with interest?
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.