வணக்கமுள்ளவன், a respectful, civil or humble person.
வணக்கவொடுக்கம், ஒடுக்கவணக்கம், good manners.
s. Adoration, reverence, submission, respect, worship, தொழுகை; [ex வணங்கு.] அவனுக்குவணக்கமொன்றுமில்லை. He shows no respect. 2. He receives no reverence.வணக்கமுள்ளவன், appel. n. A respect ful, devout man.வணக்கமொடுக்கம், s. Good manners, as ஒடுக்கவணக்கம்.
காண்க:வணக்கு; சிறப்பித்தல்; கீழ்ப்படிதல்.