வண்டிக்காரன், a cartman, a driver.
வண்டிக்கால், carriage wheel, a spoke of a wheel.
வண்டிக் குடங் கவிழ்ந்தது, the bandy was upset.
வண்டிச்சத்தம், வாடகை, cart-hire.
வண்டிப்பட்டா, -க்கட்டு, the iron tyre of a cart wheel.
வண்டியகவாய், the axle-tree hole.
வண்டியிலேற, to step into a carriage.
வண்டியின்மேல் போக, to go in a carriage.
சக்கடாவண்டி, சகடவண்டி, a common cart.
பெட்டிவண்டி, a coach.
வில்வண்டி, a carriage with springs.
s. [sometimes வண்டில்.] A cart, carriage, bandy. See பண்டி. (c.)சக்கடாவண்டி, s. A common cart.பெட்டிவண்டி, s. A carriage with body and seats.வில்வண்டி, s. A carriage with springs.வண்டிக்காரன், s. Bandyman, the driver.வண்டிக்கால், s. A carriage wheel.வண்டிக்கொழுப்பு, s. Grease for the bandy.வண்டிச்சத்தம், s. [loc.] Carriage-hire, cart-hire, commonly வண்டிவாடகை.வண்டிப்பட்டா, s. [loc. வண்டிக்கட்டு.] The flat iron-bar used for the tire of a cart-wheel.வண்டியகவாய், s. The axle-tree hole. வண்டியிலேறு. Get into the cart. வண்டிபோடு. Tie the bullocks; har ness the horse. (Colloq.) வண்டிகுடங்கவிழ்ந்தது. The bandy was upset.
சகடம்; வண்டிப்பாரம்; வயிறு; அடிமண்டி.