வண்ணாத்தி
vaṇṇātti
n. Fem. of வண்ணான். Washerwoman; வண்ணாரப்பெண்.
வண்ணாத்தி
vaṇṇātti
n. varṇa. 1.Washerwoman robin. See வண்ணாத்திக்குருவி, 1.2. Fresh-water fish, silvery, attaining 4 in. inlength, Barbus ticto; வெண்ணிறமும் நான்குஅங்குலவளர்ச்சியு முடைய ஆற்றுமீன். 3. A medicinal powder. See பூநீறு, 2. (யாழ். அக.) 4. Seeவண்ணாத்திப்பூச்சி. (W.)
வண்ணாத்தி
vaṇṇātti
n. Myna; நாகணவாய்ப்புள். Pond.