வந்தேறி
vantēṟi
n. வந்தேறு-. 1. New-comer, immigrant; புதிதாகக் குடியேறியவன்.வந்தேறிகளாய்த் திருநாள் ஸேவித்துப் போவாரைப்போலே (திவ். நாய்ச். 8, 9, வ்யா.). 2. Thatwhich is introduced from outside; exotic; இடையில் வந்தது. இது வந்தேறி என்று தோற்றாநின்றதிறே (ஈடு, 5, 1, 5).