Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
வனமாலை
University of Madras Lexicon
வனமாலை
vaṉa-mālai
n. vana-mālā.1. A composite garland of flowers and tenderleaves of various colours; பலவகை நிறமுள்ளமலருந் தழையுங் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை.2. Garland of basil; துளசிமாலை. வாட்டமில் வனமாலை மார்வனை (திவ். பெருமாள். 2, 1).