வன்னம்
vaṉṉam
n. varṇa. 1. Colour,pigment. See வர்ணம், 1. அவைதாம் பளிங்கிலிட்டவன்னம்போற் காட்டிற்றைக் காட்டிநிற்றலான் (சி.போ. பா. 8, 3). 2. Letter, character; எழுத்து.மொழிகளும் வன்னமும் (திருக்காளத். பு. 28, 9).
வன்னம்
vaṉṉam
n. prob. svarṇa. Gold;தங்கம். (சங். அக.)