வயனம்
vayaṉam
n. vacana. 1.Word, speech; வசனம். சரபோசி . . . தனக்கேற்ற வயனத்தான் (சரபேந்திரகுறவஞ்சி, 11, 8).2. The Vēdas; வேதம். நால்வயனத்தவ (திருவிளை.கான்மாறி. 27). 3. Reproach, aspersion; பழிமொழி. வயனங்கள் மாயா வடுச்செய்தான் (திருவாச.12, 4).
வயனம்
vayaṉam
n. See வயணம். (யாழ்.அக.) வயனங்களா லென்றும் வந்து நின்றானே (திருமந். 1836).