வயிரக்குற்றம்
vayira-k-kuṟṟam
id. +.Flaws in diamonds, 12 in number, viz.,carai-malam, kīṟṟu, cappaṭi, piḷattal, tuḷai,kari, vintu, kāka-pātam, iruttu, kōṭi-y-illaṉa,kōṭi-murintaṉa, tārai-maḻuṅkal; சரைமலம்,கீற்று, சப்படி, பிளத்தல், துளை, கரி, விந்து, காகபாதம், இருத்து, கோடியில்லன, கோடிமுரிந்தன,தாரைமழுங்கல் என வயிரத்திற்காணப்படும் பன்னிரண்டு குற்றங்கள். (சிலப். 14, 180, உரை.)