வலசை
valacai
n. [T. valasa, K. valase.]1. Emigration; flight from home; வேற்றுநாட்டுக்குக் குடியோடுகை. திவ்யதேசத் தெம்பெருமான்களும் நம்மாழ்வாரும் அங்கே வலசையாக வெழுந்தருள(யதீந்த்ரப். 12). 2. Crowd; கூட்டம். (யாழ். அக.)
வலசை
valacai
n. T. balije. The Balijacaste; ஒரு வடுகசாதியினர். Loc.
வலசை
valacai
n. Hamlet; உட்கிடைக்கிராமம். Loc.
வலசை
valacai
n. cf. வரிச்சல். Lath;வரிச்சல். மூங்கில் வலசைகள் 25 விழுக்காடு சுமைகட்டி (மதி. க. ii, 173).