வலக்கை வலதுகை, the right hand.
வலங்கமத்தார், வலங்குலத்தார், வலங் கையுற்றார், an honourable appella tion for Pariahs.
வலங்கை, the right hand, the right hand class.
வலங்கை, those of the right hand class.
வலசாரி, turning or wheeling to the right.
வலஞ்சுழி, a curl to the right, a curl of hair on the right side of the horse's forehead.
வலது, that which is on the right; 2. see வலம், (Sansc.).
வலதுபக்கம், the right side.
வலத்தே, வலப்புறமாய், to the right side.
வலம்புரிச்சங்கு, a chank turning to the right.
வலம்புரியாய்ச் சுற்ற, to go round a place upon the right hand.
வலம் போகாதே, do not go too far to the right.
வலக்காரம், power, might.
வலக்காரம்பேச, to speak ostentatiously.
வலது, what is strong.
வலதாய்ப்பேச, to speak ostentatiously, to boast.
வலவந்தம், வலவந்தரம், வலற்காரம், compulsion, பலவந்தம்.
வலவந்தம் பண்ண, to force.
வலவை, a kind of female impattendant on Kali; 2. Kali; 3. a strong woman; 4. a valiant man.
வலாஷ்டிகன், a powerful person, வலாட்டிகன்.
வலோத்காரம், வலோற்காரம், force, compulsion.
s. [adjectively, வல.] The side, இடம். 2. The upper side, over, or upon, மேல். 3. The right hand or dexter side, as வலக்கை, வலப்பக்கம், &c. 4. A form of the seventh case, or local ablative, ஏழனுருபு. கைவலத்தியாழ்வரைநின்றது. A lute was in his hand. (p.)வலக்கை, s. The right-hand. வலக்கைகொடுக்கிறது.To pledge, giving the right-hand.வலங்கமத்தார்-வலங்குலத்தார், s. [prop. வலங்கையுற்றார்.] An honorific appellation of Pariahs.வலங்கை, s. The right-hand, as வலக் கை. 2. The right-hand class.வலங்கையான், s. [pl. வலங்கையார், sometimes வலங்கையுற்றான்.] One of the right-hand class.வலசாரி, s. Turning, wheeling to the right-as in dancing, amp;c.வலஞ்சுழி, s. A curl to the right; a curl of hair on a horse's forehead to the right, as a good mark. திருவலஞ்சுழி. The name of a town on the Kâvery, from a whirlpool in the river; the subject of a legend.வலது, appel. n. That which is on the right; oppos. to இடது. 2. See வலம், Sa.வலதுகை, s. The right-hand.வலதுகைப்பாரிசம்--வலதுபாரிசம், s. The right-side.வலத்துமாடு--வலத்தெருது, s. The right-hand, ox, when yoked.வலத்தே. To the right-side, emphatic.வலப்பக்கம்--வலப்புறம்--வலதுகைப் பக்கம்--வலதுகைப்பாரிசம், s. The right-side.வலம்புரி, s. That which is turned to the right. 2. A chank turning to the right, being of great value, commonly வலம்புரிச்சங்கு. 3. The circumgyration of a temple, &c., to the right, பிரதட்சிணம். 4. A shrub, Helicteres Isora, L., ஒரு செடி.வலம்்புரிக்காய், s. The fruit of the above shrub, used medicinally.வலம்புரிப்புல், s. A grass, Andro pogon contortum.
s. Power, potency, as பலம். 2. Victory, triumph, ascendency, வெற்றி. 3. An army, a force, சேனை. W. p. 741. VALA.வலக்காரம், s. Might, power, authority. வலக்காரம்பேசுகிறான். He speaks osten tatiously.வலது, appel. n. That which is strong. அதுஎன்வலதல்ல. It is not in my power.வலவந்தம், s. [vul. வலவந்தரம், வலற் காரம்.] compulsion--as பலபந்தம்.வலவந்தன், s. A powerful man.வலவன், s. A capable man, சமர்த்தன். 2. A charioteer, தேர்ப்பாகன். 3. A con queror, வெற்றியாளன். 4. Vishnu, விஷ்ணு.வலவை, s. As இடாகினி. 2. An epi thet of Kali, காளி. 3. A strong woman. வல்லவள். 4. A strong man, வல்லவன். 5. A female attendant, especially on Cali, காளியேவற்பெண். (சது.)வலன், s. One who is strong, வல்ல வன். 2. An Asura. ஓரசுரன். 3. [poet form of வலம்.] Strength, as பலம். 4. Victory, வெற்றி.வலாட்டிகன்-வலாட்டியன், s. A power ful man, as பலாஷ்டிகன், பலாட்டியன்.வலோத்காரம்--வலோற்காரம், s. Force, compulsion, as பலோத்காரம்.