வலயம்
valayam
n. valaya. 1. Circle,ring; வட்டம். (பிங்.) 2. Discus; சக்கராயுதம்.(சூடா.) 3. Sea; கடல். (பிங்.) 4. Zone of earth;பூகோளத்தின் மண்டலாகாரமான பகுதி. (C. G.) 5.Bracelet; armlet; கைவளையம். நிரைநில முழவலயங் களினலைய (பெரியபு. திருநாவுக். 6). வாகுவலயம். (W.) 6. Involute petal of a lotus;தாமரையின் சுருள். (தைலவ.) 7. Surroundingregion; சுற்றிடம். கடல்வலயத் தயலறிய (கம்பரா.சடாயுகாண். 23). 8. Tank, pool; நீர்நிலை. (பிங்.)9. Plot, garden plot; பாத்தி. மஞ்சளு மிஞ்சியுமயங்கரில் வலயத்து (சிலப். 10, 74). 10. Garden;தோட்டம். (சிலப். 10, 74, அரும்.) 11. Limit,ambit; எல்லை. (யாழ். அக.)