வலவை
valavai
n. Vallabhā. Wifeof Gaṇēša; விநாயகன்றேவி. வலவை கேள்வனும்(உபதேசகா. சிவவிரத. 192).
வலவை
valavai
n. வல்¹. 1. Ability,skill; வல்லபம். (சிலப். 5, 74, உரை.) 2. Powerful, capable person; வல்லவ-ன்-ள். வலவைப்பார்ப்பான் (சிலப். 23, 61). (பிங்.) 3. Kāḷī; காளி.(பிங்.) 4. A female attendant on Kāḷī; இடாகினி.(பிங்.)
வலவை
valavai
n. perh. வல¹. 1.Shameless person; நாணிலாதவ-ன்-ள். வலவைகளல்லாதார் (நாலடி, 268). மாதர்க் கோலத்து வலவையினுரைக்கும் (சிலப். 5, 74). 2. Deceitful woman;வஞ்சப்பெண். (பிங்.)