வலிப்பு
valippu
n. வலி³-. 1. Firmness;permanence; stability; நிலைபேறு. வல்லே வலிப்புறீஇ (சீவக. 1143). 2. (Gram.) Change of asoft consonant into a hard one; மெல்லொற்றுவல்லொற்றாகை. மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடுதோன்றலும் (தொல். எழுத். 157). 3. Pain, aching;நோவு. மலட்டாவை பற்றிக் கறவாக் கிடப்பர் . . .தங்கள் கைவலிப்பே (சடகோபரந். 37). 4. Trouble,difficulty; வருத்தம். அதைச் செய்ய என்ன வலிப்பு?
வலிப்பு
valippu
n. வலி&sup6;-. 1. Convulsion, fit; இசிவு. 2. Pulling, dragging; attracting; இழுக்கை. (யாழ். அக.) 3. Rowing; தண்டுவலிக்கை. 4. Making faces at a person; அழகுகாட்டுகை. Tinn.