வலிமை (வலுமை) செய்ய, -பண்ண, to force, to act with violence.
வலிய, வலு, adj. strong, powerful.
வலிய, (adv.) inf. see under வலி, v. i.
வலியது, வலிது, வலியார், see under வலி v. i.
வலுக்கட்டாயம், much force.
வலுக்கிழம், a very old person, animal or thing.
வலுசர்ப்பம், வலியசர்ப்பம், a dragon.
வலுமோசம், a great danger.
வலுவந்தம், வலவந்தம், compulsion, force.
s. Strength power, as வலு மை, 2. Hardness, வன்மை. 3. Force, பலவ ந்தம்.வலிமைகாட்ட, inf. To exhibit power, or ability.வலிமைசெய்ய, inf. To force, to ravish.
வன்மை; திறமை; திண்மை; வலாற்காரம்.