வல்லார்
vallār
n. வல்¹. 1. Mightypersons; வலிமையுடையவர். 2. Clever, capablepersons; திறமையுடையவர். வடிநாவின் வல்லார்முற்சொல்வல்லேன் (கலித். 141, 19).
வல்லார்
vallār
n. வல்லு- + ஆ neg.1. The weak; பலவீனர். 2. Incapable persons;திறமையில்லாதவர். வல்லாராயினும் வல்லுநராயினும்(புறநா. 27).