வளைத் தழும்பு, mark of bracelets in the arm.
வளைபோழ்நர், -போழுநர், makers of mother-of-pearl ornaments.
வளைமணி, a shall-bead, a bead make from a shell.
வளையகம், a conch.
உடம்பு வளையாதவன், a lazy fellow.
உடம்பு வளைந்து வேலைசெய்ய, to work hard (bending one's body).
கோட்டையை வளைந்துகொண்டார்கள், they besieged the fort.
வளைசல், v. n. crookedness; curvature, a curve; 2. a house-yard.
வளைதடி, a short curved cudgel.
வளைதல், v. n. bending, being crooked.
வளையுளி, வளைந்த உளி, a gong.
வளைவு, v. n. crookedness; 2. a circle; 3. an arch.
வளைவு வளைக்கிறவன், one who makes an arched roof.
வளைவெடுக்க, of straighten what is crooked.
வீட்டை வளைத்துவளைத்துக் கட்டுகிறான், he makes additions to his house round about.
வளைத்துக்கொள்ள, சுற்றிவளைக்க, to surround, to environ.
வளைப்பு, v. n. a bend, a fold; 2. the end of a field, where the oxen turn in ploughing.
வளைப்புக்கு இலக்குப்பார்க்க, to make plan for a vault.
s. A hole, a rat hole, நுழைவளை. 2. A bracelet of gold, கங்கணம். 3. A brace let of any material, கைவளை. 4. A chank or shell, சங்கு. 5. The Chakra of Vishnu, சக்கரம். (சது.) 6. A small beam, சிறுஉத்திரம்.- as முகட்டுவளை; [from Sa. Vala.]வளைக்கழுந்து, s. Tenon in the end of the lower beam in a building.வளைதொளை, s. Holes and apertures. 2. [fig.] Prying, inquisitiveness.வளைத்தழும்பு, s. Mark of bracelets in the arm.வளைபோழுநர்--வளைபோழ்நர், appel. n. [pl.] Makers of mother-of-pearl orna ments, சங்கறுப்போர். (சது.)வளைமணி, s. A shell-bead, அக்குமணி. 2. A bead made from a shell, சங்குமணி.வளையகம், s. A conch, சங்கு. (சது.)
கிறேன், ந்தேன், வேன், வளைய, v. n. To bend, கோண. 2. To become crooked, கூன. 3. To be twisted, மடங்க. 4. v. a. To besiege, to hover round, to surround, கோல; [from Sa. Vala.] பட்டணத்தைவளைந்துகொண்டார்கள். They be sieged the city. உடம்புவளைந்துவேலைசெய்கிறது........Working hard, (lit.) bending one's body and working. உடம்புவளையாதவன். A lazy fellow. அதுவளைந்துகொடுக்கிறது. It yields to pres sure.வளைதடி, s. A short curved cudgel used in the chase or in battle.வளையக்கொடி, s. [prov.] A kind of torture. See அண்ணந்தாள்.வளையக்கோலுதல், v. noun. Encompass ing, surrounding, environing, mono polizing.வளைசல், v. noun. Crookedness, a curve, curvature, a bend. 2. A house-yard, a compound.வளைவு, v. noun. Crookedness, கோணல். 2. A circle, வட்டம். 3. An arch, வில்வ டிவு. 4. See வளவு.வளைவளக்க, inf. To measure a field.வளைவாணி, s. A hook.வளைவுவளைக்க, inf. [sometimes வளைவு குத்த.] To vault, to arch over. வளைவுவளைக்கிறவன்--வளைவுவளைப்பான்......One who makes an arched roof.வளைவெடுக்க, inf. To straighten what is crooked.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To bend, to inflect, மடக்க. 2. To tie, to bind, கட்ட. 3. To hinder, தடுக்க. 4. To carry off, to sweep away, to steal, வார. 5. To environ, surround, encircle, encom pass, besiege, சுற்றிக்கோல. கள்ளர்அவனைவளைத்துக்கொண்டார்கள். Thieves surrounded him. வளைத்துவளைத்துக்கட்டுகிறான். He is making additions to his house round about.வளைப்பு, v. noun. A bend, flexure, fold; crookedness, வளைவு. 2. The end of a field where the oxen turn in ploughing, உழவுசால். வளைப்புக்கிலக்குப்பார்க்கிறது. Making a plan for a vault.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.