வள்ளல்கள், are of 3 classes:-
முதல்வள்ளல், (I class):- குமணன், சகரன், சகாரன், செம்பியன், துந்து மாரி, நளன், நிருதி.
இடைவள்ளல், (II class):- அக்குரன், அந்திமான், அரிச்சந்திரன், கன்னன், சந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன்.
கடைவள்ளல், (III class):- எழிலி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், மலையன்.
உன் வள்ளல் எனக்குத் தெரியும், I know your character.
வள்ளன்மை, liberality, munificence.
s. One of unbounded libera lity, வரையாதுகொடுப்போன். 2. [colloq.] One's private affairs, (in contempt.)--Note. According to சதுரகராதி, there are three classes, each embracing seven individuals; I. class, முதல்வள்ளல். 1. குமுணன். 2. சகரன். 3. சகாரன். 4. செம்பியன். 5. துந்துமாரி. 6. நளன். 7. நிருதி; II. class, இடைவள்ளல். 1. அக் குரன். 2. அந்திமான். 3. அரிச்சந்திரன். 4. கன் னன். 5. சந்திரன். 6. சிசுபாலன். 7. தந்தவக்கி ரன்; III. class, கடைவள்ளல். 1. எழிலி. 2. ஒரி. 3. காரி. 4. நள்ளி. 5. பாரி. 6. பேகன். 7. மலையன். In Nigandu some are different, as சகாரி, விராடன், in the first; வக்குரன். சந் தன், in the second and ஆயு, in the third. உன்வள்ளல்தெரியாதோ. Is not your character known?வள்ளன்மை, s. Liberality, munificence. கொடையுடைமை; [ex மை]