வழக்கறுக்க, வழக்குறுத்த, to decide a case.
வழக்காட, to be at law with one another.
வழக்காயிருக்க, to be under dispute.
வழக்காளி, வழக்கன், the parties in a law-suit, the complainant, plaintiff.
வழக்குக்குப் போக, to go to law.
வழக்குக் கேட்க, to hear or try a case.
வழக்குச் சொல்ல, to make a complaint, to state a case in court.
வழக்குத் தீர்க்க, to settle a dispute or law-suit.
வழக்குத் தொடுக்க, to commence a law-suit.
வழக்கோரம், partiality in deciding a case.
அறா வழக்கு, an endless dispute.
எதிர் வழக்கன், the defendant.
ஒருதலை வழக்கு, an ex-parte statement.
கணக்கு வழக்கு, dealings, accounts, affairs not yet settled.
s. Custom, usage, manners, வழக்கம். 2. Style, usage, phraseology, வழக் கநடை. 3. Law-suit, litigation, strife, con tention, disputation, controversy, debate, altercation--as one of the three charities, அறப்பான்மூன்றனுளொன்று.--For ஆறுவழக்கு, See Nannûl. அறாவழக்கு, An endless dispute which cannot be settled. ஒருதலைவழக்கு. An ex parte statement. கணக்குவழக்கு. Dealings, accounts, or af fairs not yet settled. செய்யுள்வழக்கு. Poetic usage.வழக்கன்--வழக்காளி, appel. n. [some times வழக்காடி.] Plaintiff, litigant, dis putant, controvertist, wrangler.வழக்காட, inf. To prosecute.வழக்கியல்-வழக்குநடை, s. Colloquial style.வழக்குக்கேட்க, inf. To hear or try a case.வழக்குச்செய்ய, inf. To wrangle, altercate.வழக்குச்சொல், s. [poet. for வழக்கச் சொல்.] Words in common use.வழக்குச்சொல்ல, inf. To state a case in court, to plead, maintain, argue. 2. To claim, to express a claim.வழக்குத்தீர்க்க, inf. To settle a law suit, or dispute.வழக்குத்தொடர, inf. To prosecute in law, to commence a law-suit.வழக்குத்தோற்க, inf. To lose a suit.வழக்குப்பேச, inf. To plead a cause.வழக்குப்பொருள், s. The colloquial meaning of a word,--oppos, to செய்யுட் பொருள்>வழக்குறுத்த, inf. To decide a law suit; to settle a dispute.வழக்குவெல்ல, inf. To win a cause.வழக்கோரம், s. Partiality in stating, pleading for, or deciding a case. வழக்கோரம்பேசேல். Don't plead with partiality, (Avv.)
இயங்குகை; உலகவழக்கு; செய்யுள்வழக்கு; என்னும்இருவகைவழக்குகள்; இயல்புவழக்குதகுதிவழக்குகள்; பழக்கவொழுக்கம்; நீதி; நெறி; நீதிமன்றத்தில்முறையிடுதல்; விவகாரம்; வாதம்; வண்மை.