வழிகாட்டி
vaḻi-kāṭṭi
n. வழிகாட்டு-. (W.)1. Guide, leader, one who shows the way;செல்லுதற்குரிய வழியைக் காட்டுபவ-ன்-ள். 2. Onewho sets an example, exemplar; பிறர் பின்பற்றுதற்குரிய முன்மாதிரியாக இருப்பவ-ன்-ள். 3. Seeவழிகாட்டிமரம். Mod.
வழிகாட்டி
vaḻi-kāṭṭi
n. வழி +. Directory; பொதுமக்களுக்கு வேண்டிய வியாபாரம்தொழில் முதலியவற்றையும் முக்கியஸ்தர்களைப்பற்றியும் விவரமாகத் தெரிவிக்கும் நூல். Pond.