வாகினி
vākiṉi
n. vāhinī. 1. Army,host; படை. (பிங்.) 2. A division of an armyconsisting of 81 elephants, 81 chariots, 243horse and 405 foot; 81 யானைகளும் 81 தேர்களும்243 குதிரைகளும் 405 காலாட்களும் உள்ள படையின் வகுப்பு. 3. See வாகினீபதி, 2. வண்மை தலைவருமோ வாகினிக ளாவோமோ (ஆதியூரவதானி. 45).4. A great number; ஒரு பேரெண். (பிங்.)
வாகினி
vākiṉi
n. prob. vāsinī. Yellow-flowered fragrant trumpet-flower tree. Seeபாதிரி¹, 1. (மலை.)