வியாதிக்காரன் வாசியாயிருக்கிறான், the patient is better.
வியாதி வாசியாய்ப் போயிற்று, the disease is cured.
இதிலும் அது வாசி, that is better than this.
நீ வாராதவாசி காரியம் கெட்டது, the business failed because you did not come.
அளவு வாசிகண்டது, by measure there has been an excess.
வாசியாக்க, to cure.
அரைவாசி, half part.
ஆனவாசி, for that reason.
கால்வாசி, a fourth part.
நடைவாசி, additional wages for carrying earth beyond a certain distance.
நிலவாசி, nature of the soil.
முழுவாசி, the whole.
s. Reason, cause, நிமித்தம். 2. Quality, nature, தன்மை. 3. Health, con valescence, சௌக்கியம். 4. A quantity, portion, அளவு. 5. Abundance, மிகுதி. 6. Discount. அரைவாசி. Half-part. கால்வாசி. Quarter-part. முக்கால்வாசி. Three-quarter-part. முழுவாசி. The whole. வட்டிவாசி. Interest-balance. துண்டுவாசி. Reparation of loss. ஆனவாசி. For that reason. நீவராதவாசிகாரியங்கெட்டது. The business failed because you did not come. அதுமண்வாசி. It is owing to the nature of the soil. அதிலும்இதுவாசி. This is better than that. வியாதிவாசியாய்ப்போயிற்று. The disease is cured.வாசிகாண--வாசியறிய, inf. To find more in quantity. அளவுவாசிகண்டது. By measure there is an excess.வாசியாக, inf. [trans. வாசியாக்க.] To be cured.வாசியாதஸ்து, s. Memorandum of the amount of produce, கண்டுமுதற்குறிப்பு.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To read, படிக்க. 2. To play on the lute, or other musical instrument, வீணைமுதலியவாசி க்க. 3. To learn, கற்க. (c.) வாசிக்கஅறிந்தவன்--வாசிக்கத்தெரிந்தவன்......A man who knows how to read. நீயாரிடத்தில்வாசித்தாய். Under whom did you learn? வாசிப்பு, v. noun. Reading, as வாசனை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.