வாசுகி
vācuki
n. Vāsuki. A divineserpent believed to support the earth in theeast, one of aṣṭa-mā-nākam, q.v.; அஷ்டமாநாகங்களுள் பூமியைக் கிழக்குப்புறத்துத் தாங்கும் நாகம்.மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி (திவ்.இயற். நான்மு. 49).
வாசுகி
vācuki
n. Seed; விந்து. (மூ. அ.)