வாடகை
vāṭakai
n. bhāṭa-ka. Rent,hire; கூலி. வாடகைக்குதிரை (திருவேங். சத. 85).
வாடகை
vāṭakai
n. vāṭikā. 1. Region,district; சுற்றுவட்டம். அரசூர் வாடகையில் (S. I. I.iii, 109). 2. Street; தெரு. (யாழ். அக.) 3.Garden; கொல்லை. (யாழ். அக.) 4. Stable; வாகனசாலை. (யாழ். அக.) 5. Mud wall; மண்சுவர்.(யாழ். அக.)