வாடி
vāṭi
n. id. A sensitive plant.See தொட்டால்வாடி, 1. (மூ. அ.)
வாடி
vāṭi
n. vāṭī. 1. Garden; தோட்டம். (W.) 2. Wall; மதில். (யாழ். அக.) 3.Courtyard; முற்றம். (யாழ். அக.) 4. House; வீடு.(யாழ். அக.) 5. Fish-curing yard; மீனுலர்த்துமிடம். Loc. 6. Village, hamlet; பட்டி. 7. Rest-house; சாவடி. வாடிவீடு. 8. Hut of bambooand grass, of kāṇi-k-kārar; காணிக்காரரின் புல்வேய்ந்த மூங்கிற் குடிசை. (G. Tn. D. I, 7.) 9. Enlosure, fenced place; அடைப்பிடம். (W.) 10.Yard, shed where firewood is stored for sale;விறகு மரம் முதலியன விற்குமிடம். விறகுவாடி, மரவாடி.