வாணன்
vāṇaṉ
n. வாழ்-. 1. Resident;வசிப்பவன். அண்டவாண ரமுதுண நஞ்சுண்டு(தேவா. 644, 6). 2. One who persues a profession or calling; ஏதேனும் ஒரு தொழிலால் வாழ்பவன். பாவாணன். 3. Prosperous man; நல்வாழ்வுள்ளவன். (W.)
வாணன்
vāṇaṉ
n. bāṇa. 1. An asura,son of Mahābali; மகாபலியின் மகனான ஓர் அசுரன்.வாணன் பேரூர் (மணி. 3, 123). 2. King of adynasty tracing its lineage from Mahābali;மகாபலி வமிசத்துத்தோன்றிய அரசன். வாணவித்தியாதரரான வாணராயர் மகா தேவியார் (S. I. I. iii, 99).ஆறையர்கோன் வாணன் (பெருந்தொ. 1185). 3. Achief of Tañcākkūr, a town in Pāṇḍyacountry; பாண்டி நாட்டில் தஞ்சாக்கூர் என்றநகரையாண்ட ஒரு தலைவன். 4. The thirdnakṣatra. See கார்த்திகை. (திவா.)
வாணன்
vāṇaṉ
n. A kind of paddy;நெல்வகை. மலைமுண்டன் வாணன் (நெல்விடு. 186).