வாய்க்கால்
vāy-k-kāl
n. வாய் + கால்¹. 1.Water-course, channel, canal; கால்வாய். செய்விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு (நாலடி,218). 2. The 10th nakṣatra. See மகம்². (பிங்.)
வாய்க்காலுக்குப்போ-தல் vāykkāluk-ku-p-pō-, v.intr. வாய்க்கால் +. Lit., to go toa channel. [வாய்க்காற் பக்கத்திற்குப் போதல்] Togo to stool; மலங்கழித்தல். (W.)