வாரக்குடி, a cultivator of the soil; 2. one who cultivates for rent.
வாரத்திட்டம், the regulated shares of the produce of a field between the parties.
வாரத்துக்கு வளர்க்க, to rear fowls etc. on shares.
வாரத்துக்கு விட, to let out a land for a share of the produce.
வாரம்பிரிக்க, to divide the shares of the produce.
வாரம் வாரம், வாரா வாரம், weekly.
உடைவாரம், the whole of the produce.
குடிவாரம், the part of the produce that belongs to the cultivator.
மேல்வாரம், the part of the produce that belongs to the landlord.
ஏழுகிழமைகள்கொண்டகாலப்பகுதி; உரிமை; குடியிறை; வாடகை; தானியக்கட்டுக்குத்தகை; மேல்வாரக்குடிவாரங்களாகியவிளைச்சற்பங்கு; பங்கு; பாதி; அன்பு; ஒருசார்புபற்றிநிற்றல்; தடை; திரை; வாயில்; திரள்; கடல்; பாண்டம்; தடவை; வேதச்சந்தை; வரம்பு; நீர்க்கரை; மலைச்சாரல்; தாழ்வாரம்; பக்கம்; சொல்லொழுக்கும்இசையொழுக்குமுடையஇசைப்பாட்டு; கலிப்பாவுறுப்புகளுள்ஒன்றானசுரிதகம்; பின்பாட்டு; தெய்வப்பாடல்; கூத்துவகை; தூண்.