பெருவாரி விளைந்தது, a great crop is grown.
பெருவாரி, பெருவாரிக் காய்ச்சல், an epidemic, a pest, a plague.
மேலெழுந்தவாரி, superficialness, indifference.
வாரிசம், see separately.
வாரிவளம், pearl, conch, coral etc. (lit. the wealth of the sea).
வருவாய்; விளைவு; தானியம்; செல்வம்; மூட்டைகளைக்கட்டவுதவும்கழி; கூரையினின்றுவடியும்நீரைக்கொண்டுசெல்லுங்கால்; தோணிப்பலகை; மடை; சீப்பு; குப்பைவாருங்கருவி; தடை; மதிற்சுற்று; செண்டுவெளி; பகுதி; நீர்; வெள்ளம்; கடல்; நீர்நிலை; நூல்; திருமகள்; வீணைவகை; இசைக்குழல்; யானையகப்படுத்தும்இடம்; யானைகட்டுங்கயிறு; யானைக்கோட்டம்; வாயில்; கதவு; வழி; முறையில்என்னும்பொருளில்வரும்சொல்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.