வாலை
vālai
n. bālā. 1. Girl who hasnot attained the age of puberty; பாலப்பருவத்திலுள்ள இருதுவாகாத பெண். 2. A Šakti; சத்திபேதங்களுளொன்று. (சங். அக.)
வாலை
vālai
n. cf. vālukā. Still, alembic,retort; திராவகம் வடிக்கும் பாண்டம். மருந்து வாலையிலேறுகிறது.
வாலை
vālai
n. வால்¹. 1. Purity; சுத்தம்.(யாழ். அக.) 2. Mercury; பாதரசம். (சங். அக.)
வாலை
vālai
n. The Cittira river, a tributaryof the Tāmiraparuṇi; சித்திராநதி. (நாமதீப. 528.)