வாளி
vāḷi
n. id. [T. vāli.] 1.Swordsman; வாள்வீரன். வாளிக ணிலைபெற மறலுவார் (பரிபா. 9, 54). 2. Arrow; அம்பு. மார்புறவாங்குவார் வாளி (பரிபா. 9, 54).
வாளி
vāḷi
n. pāli. Circular course,as of a horse; வட்டமாயோடுகை. வாளிவெம்பரி(பாரத. குரு. 108).
வாளி
vāḷi
n. vālī. A kind of ear-studor ear-ring; ஒருவகைக் காதணி. வாளிமுத்தும்(குமர. பிர. முத்து. பிள். 11). (S. I. I. ii, 16.)
வாளி
vāḷi
n. U. bālḍi. Bucket; நீர்ச்சால்வகை. Mod.