s. A fan, சிற்றாலவட்டம். [Com pare விசனம்.] 2. A shrub with leaves, &c., like a fan, Ehretia buxifolia, ஓர்செடி. 3. The top of a letter, the symbols of இ and ஈ, எழுத்தினோருறுப்பு.விசிறிகட்டிநடக்க, inf. To walk with a swinging motion, to swing the hands, &c. (Jaff.)விசிறிமுருகு, s. An ear-ring of gold like a fan, worn on the upper part of the ear.மேல்விசிறி, s. The mark of இ, &c., at the top of a letter.
உடம்புமுதலியவற்றில்படும்படிகாற்றைஅசைவிக்கப்பயன்படுத்தும்கருவி; ஒருசெடிவகை; வண்ணக்கோடுள்ளசீலைவகை.