விசைவைத்துத் தூக்க, to lift up with a lever.
என்பேரில் விசை வைத்துக்கொண்டிருக் கிறான், he has laid a trap for me.
விசை வைத்துத் தட்டினாற்போலே காரியத்தைத் தட்டிப்போட்டான், he has over set the project.
விசையைத் தட்ட, to spring a trap, to fall into difficulty.
விசை தப்பிப்போயிற்று, the contrivance has miscarried.
வில்லை விசையேற்ற, to strain a bow.
விசையாய், fast, vehemently.
விசையாய் அடிக்க, to strike rapidly.
விசையாய்ப் போனான், he went away in haste.
இந்த விசை, this time.
எத்தனை விசை, how often?
ஒருவிசை, once.
இன்னும் ஒருவிசை, once more.
விசைப்பு, v. n. anger.
s. Spring, elasticity, force, im pulse, impetus. 2. Haste, speed, swift ness, துரிதம். 3. A spring-trap, பொறி. 4. Any mechanical instrument--as a lever, மிண்டி. 5. Bend, distention, வலிக்கை. 6. Change, turn, தரம். 7. A stay, a prop. விசைதப்பிப்போயிற்று. The contrivance miscarried. விசையாய்ப்போனான். He went away in haste. எத்தனைவிசை. How many times, how often? ஒருவிசை. Once. விசைமெத்தஇந்தக்கயிறறுந்துபோம். The rope will break, the distention is so great.விசைகொள்ள, inf. To be elastic, வலிக்க. 2. To make haste, வேகமுற.விசைக்காற்று, s. Wind or air in motion from a person walking swiftly.விசைத்தடி, s. A weaver's instrument. நெய்வார்கருவியினொன்று. 2. A part of a trap.விசையேற்ற, inf. To set up a spring or trap, to cock a gun, or to bend a bow. அவன்வில்லைவிசையேற்றினான். He strained the bow.விசையைத்தட்டுதல், v. noun. Spring ing a trap. 2. [fig.] Falling into diffi culty.விசையைவைத்துத்தூக்கல், s. Raising with a lever.
கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To make haste, தீவரிக்க. (சது.) 2. To be come angry, கோபங்கொள்ள. (p.)விசைப்பு, v. noun. Anger, கோபம்.