அவனுக்கு என்னவந்தாலும் விடியாது, whatever he may obtain, it will not be enough.
விடிந்து போயிற்று, it has dawned.
பலபலவென்று விடிந்துவருகிறது, it begins to dawn.
விடி நிலா, morning moon.
விடியல், the break of day.
விடியா மூஞ்சி, an unlucky person with whom nothing prospers.
விடியுங்காட்டிலும், விடியாமுன்னே, before day-break.
விடியுங் (விடியற்) காலத்திலே, விடியற்ற ரத்திலே, விடிகிறநேரத்திலே, early in the morning, at day-break.
விடிவெள்ளி, morning-star.
கிறது, ந்தது, யும், ய, v. n. To break or dawn, as the day, உதயமாக. 2. To be dissipated; to be divided as night from day; to be dispersed--as poverty, நீங்க. 3. To be full after privation, திருத்தியாக. எழுந்திருவிடிந்துபோயிற்று. It is day-break, get up. பலபலென்றுவிடிந்துவருகிறது. It begins to dawn. அவனுக்கென்னவந்தாலும்விடியாது. Whatever he may obtain, it will not be enough. நீயொருபொழுதும்விடியவேமாட்டாய். You will never prosper. என்தரித்திரமெப்போதுவிடியும். When shall my poverty be removed?விடிநிலா, s. Morning-moon.விடியாப்பானை, s. (lit.) A vessel which cannot be filled, (met.) one who cannot be satisfied. (local.)விடியாமூஞ்சி, s. A person with whom nothing prospers. (in contempt.) விடியுங்காட்டிலும். Before day-break.விடிவெள்ளி, s. Morning-star.விடியல், v. noun. Break of day.விடியற்காலம்--விடியற்றரம், s. Day break. 2. [as an adv.] Early in the morning.
காண்க:விடிகாலை; தனிப்பட்டது; திரைச்சீலை; சிறுமரவகை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.