இவ்விடத்தைவிட்டுப் போனான், he has left the place.
கயிறு விட்டுப்போயிற்று, the rope has grown loose or slack.
உத்திரம் விட்டுப்போயிற்று, the beam is broken.
சுவாமி பெருவாரிக் காய்ச்சலை வரவிட் டார், the Lord has sent the pestilence.
வருத்தத்தை என்மேல் வரவிடாதே, do not bring trouble upon me.
இல்லாவிட்டால், if not.
அவன் வராவிட்டால், if he does not come.
போய்விட்டான், he is gone.
கதவைத் திறந்து விட்டான், he left the door open.
அதை வைத்து விட்டான், he left it lying.
விட, inf. used to express the comparative.
அதைவிட இது நல்லது, this is better than that.
விடல், v. n. releasing up etc., as the verb.
விடாத கண்டன், a persevering man.
விடாமல் பிடிக்க, to hold fast.
விடாமழை, incessant rain.
விடுகதிர், gleanings left for the poor.
விடுகதை, riddle, enigma.
விடுகாலி, a cow at large; 2. a person under no restraint, a libertine.
விடுதல், விடுகை, v. n. leaving, releasing, setting at liberty.
விடுந்தலைப்பு, the front end of a cloth, முன்றானை.
விடுமுறை, vacation, holidays.
விட்டவர், ascetics; 2. foes, enemies.
விட்டுவிட, to forego, to resign, to relinquish.
ஆகாத குணத்தை விட்டுவிட்டான், he has abandoned the vice.
விட்டு வைக்க, to let alone.
அனுப்பி விட, to send away, to dismiss.
கைவிட, தளர விட, to forsake.
போகவிட, to let go.
வழிவிட, -விட்டனுப்ப, to accompany one a little way and take leave.
விடுத்து விடுத்துச் சொல்ல, to analyse and explain again and again.
கிறேன், விட்டேன், வேன், விட, v. a. To set at liberty, to release, to despatch, அனுப்ப. 2. To emit, issue, give out, as the clouds, பறியவிட. 3. To let flow as water, வெளிப்படுத்த. 4. To quit, leave, forsake, abandon, துறக்க; [ex Sa. Vit'a, to break.] 5. To get rid of, part with, கழிக்க. 6. To permit, let, give leave, விடைகொடுக்க. 7. To cease, discontinue, ஒழிய. 8. To split, பிளக்க. இவ்விடத்தைவிட்டுப்போனான். He has left this place. போய்விட்டான். He is gone. அவன்வராவிட்டால். If he do not come. இல்லாவிட்டால். If not. அவனைவழியனுப்பினான். He accompanied another a little way and took leave. அவனைப்போகவிடாதே. வாணம்விட்டார்கள்..........They discharged rockets. அதைவிட்டுவை. Leave it as it was. அந்தஉத்திரம்விட்டுப்போயிற்று. The beam is broken சாதந்தண்ணீர்விட்டுப்போயிற்று. The boiled rice has become watery.விடாக்காய்ச்சல்--விடாச்சுரம், s. A continued fever, a hectic. விடாச்சுரத்துக்குவிஷ்ணுகரந்தை. The plant, Sph&oe;ranthus Indicus, a specific for a hectic.விடாதகண்டன், s. A persevering man.விடாதவாகுபெயர், s. Instrumental nouns used for the agent, as in குதி ரையால்அவ்வூர்கொள்ளையிடப்பட்டது, that town was plundered by the horse [cavalry.]விடாப்பிடி, s. Taking and keeping hold of a person. 2. Tenaciousness, pertinacity. 3. Unchangeableness, ஒரு கண்டசீர்.விடாமழை, s. Unceasing showers, as அடைமழை.விடுகதை, s. A riddle, an enigma. விடுகதைவிடுவிக்கிறது. Solving a riddle.விடுகாசு, s. Small money for change. 2. [com விடுகாசுவளையல்.] A kind of glass arm-ring.விடுகாலி, s. A cow at large, கட்டமாடு. 2. A person under no restraint, a liber tine, துர்த்தன்.விடுகுறை--விட்டகுறை, s. That which is left for a future time.--oppos. to தொ டுகுறை, தொட்டகுறை 2. As விடுதுறை.விடுகோலெருது, s. A spare bullock. (R)விடுதுறை, s. A stopping place in singing, reading or in explaining verse.விடுதேங்காய், s. Cocoa-nuts moved by magic.விடுந்தலைப்பு, s. The front end of a cloth, முன்றானை (சது.)விடுபட, inf. To be left, abandoned, relinquished, விட்டுவிடப்பட.விடுமுறை, s. Vacation or holidays in a school.விட்டடி, s. The line just read--as விட் டடியுந்தொட்டியுமவனுக்குத்தெரியாது, he does not know the beginning nor the end, of a discourse.விட்டவர், appel.n. Enemies, பகைவர். 2. Ascetics துறந்தோர். (சது.)விட்டவாகுபெயர், s. A figure in which the name of a person or thing is used for its adjunct--as கங்கைக்கணிடைச்சேரி. விடேன்தொடேனென்றுநிற்கிறது. Refusing to leave off.விட்டிசைத்தல், v. noun. A di&ae;resis, or sounding one syllable as two, பிரிந் திசைத்தல்.விட்டுக்கொடுக்க, inf. To put one for ward, &c., in order to try how a matter will go. 2. [prov.] To disclose secrets. 3. To roll a cocoa-nut in the new year's game to be struck by a competitor. 4. To pimp.விட்டுமாற, inf. To take another course; in change in principles or conduct.விட்டுவாங்கி, appel. n. [prov.] One who lends his wife for gain.விட்டுவிட, inf. To forego, to resign, to relinquish.விடுகை--விடுதல், v. noun. Leaving, dispensing with; sending away; setting at liberty, casting or throwing.
பகலிரவுகள்நாழிகையளவில்ஒத்தநாள்.