விடை
viṭai
n. விடு²-. [K. Tu. biḍe.] 1.Answer, reply; உத்தரம். (நன். 386, உரை.) 2.Liberty, leave, licence, permission; அனுமதி.கானமின்றே போகின்றேன் விடையுங் கொண்டேன்(கம்பரா. கைகேசி. 110). 3. [T. eḍa.] See விடைக்கோழி. (W.) 4. Movement, shaking; அசைவு.பெயர்த்திட்டானது விடைதந்தில தணுவும் (சேதுபு.இராமனருச். 158).
விடை
viṭai
n. விடு¹-. Abundance;மிகுதி. விடையரவ மன்றங் கறங்க (பு. வெ. 12, ஒழிபு.5).
விடை
viṭai
n. விடை&sup4;-. Distress;வருத்தம். (யாழ். அக.)
விடை
viṭai
n. vṛṣa. 1. Bull; எருது.(பிங்.) பீடுடைய போர்விடையன் (தேவா. 539, 2). 2.Taurus of the zodiac; இடபவிராசி. (பிங்.) 3.Buffalo bull; எருமைக்கடா. மதர்விடையிற் சீறி(பு. வெ. 7, 14). 4. Male of the bison; மரையின்ஆண். மரையான் கதழ்விடை (மலைபடு. 331). 5.Ram; ஆட்டுக்கடா. விடையும் வீழ்மின் (புறநா. 262).6. Tom-cat; வெருகு. (தொல். பொ. 623, உரை.)7. Horse; குதிரை. (யாழ். அக.)
விடை
viṭai
n. cf. visāra. Young cobra;இளம் பாம்பு. (திவ். பெரியதி. 2, 9, 6, வ்யா.)
விடை
viṭai
n. prob. விடு-. Cartridge;தோட்டா. Pond.