விண்ணப்பக் காரன், a petitioner.
விண்ணப்பம் பண்ண, -செய்ய, to supplicate, to petition.
s. A petition, மன்றாட்டு. விண்ணப்பக்காரன், s. Petitioner. விண்ணப்பஞ்செய்ய, inf. To petition. விண்ணப்பப்பத்திரம், s. A written peti tion; an application.
விண்ணப்பக்காரன், s. Petitioner.
விண்ணப்பஞ்செய்ய, inf. To petition.
விண்ணப்பப்பத்திரம், s. A written peti tion; an application.
வேண்டுகோள்; பணிவுடன்கேட்குதல்; மன்றாட்டம்; பெரியோர்முன்பணிந்துகூறும்அறிவிப்பு; கடவுளின்திருமுன்புபாசுரம்முதலியனஓதுகை; மனு.